Tuesday, October 25, 2005

My Kavithai

கோடு டெடா சேரும் நேரம்
அதை கம்பைல் செய்யும் சமயம்
கன்ஸோல் எர்ரரால் நிரையும்
ஆனால் ஒஉட்புட் கரெக்டாய் அமையும்
இதுதான் என் க்லாஸ் ஸ்டுடென்டின் ரகசியம்